அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice | @HomeCookingTamil
அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice | @HomeCookingTamil
#அவியல் #AvialRecipeinTamil #AviyalRecipe #SidedishforRice #homecookingtamil
Other recipes
Arachuvitta Sambar -
Arisi Paruppu Sadam -
Chettinad Rangoon Puttu -
Kovakkai Poriyal -
Cabbage Kottu -
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
அவியல்
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 9
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
அவியல் செய்ய
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சேனைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
புடலங்காய் - 1 கப் நறுக்கியது
வாழைக்காய் - 1 கப் நறுக்கியது
வெள்ளை பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
கேரட் - 1 கப் நறுக்கியது
மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
மலபார் வெள்ளரிக்காய் - 1 கப் நறுக்கியது
முருங்கைகாய் - 1 கப் நறுக்கியது
மாங்காய் - 1 கப் நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
அரைத்த தேங்காய் விழுது
அடித்த தயிர் - 1 கப்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
1. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
2. அவியல் செய்ய, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சேனைக்கிழங்கு, புடலங்காய், வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய், பீன்ஸ், கேரட், மஞ்சள் பூசணிக்காய், மலபார் வெள்ளரிக்காய், முருங்கைகாய், மாங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
5. அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
6. பின்பு அடித்த தயிரை சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
7. தாளிப்பு செய்ய, தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி அவியலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. அட்டகாசமான அவியல் தயார்.
Avial is a South Indian mild flavored, coconut based gravy curry. This is very popular in Kerala and Tamilnadu. In Kerala particularly, avial is a must have during festivals or any special occasions. They all usually have avial with appam, idiyappam, parotta etc. But if you want, you can also enjoy it with regular dosa or any roti. Watch this video till the end to get a step by step guidance on the preparation process. Try this amazing side dish and you will just fall in love with it instantly. Let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website:
Facebook:
Youtube:
Instagram:
A Ventuno Production :
Kalyana Veetu Aviyal recipe by Chef Sunder in Tamil | Recipecheckr
Aviyal is a dish that is a favorite for most people. For this Aviyal, we can add up to 9 different vegetables. here we used 7 different vegetables.
I have made this dish in three stages which are cooking the vegetables, Making the coconut base, and then final mixing. We added the carrot and beans for maintaining the color appearance of the dish. And the special ingredient Cashewnuts will improve the creamy consistency.
Follow the instructions carefully and enjoy the video.
Here are the ingredients for the Aviyal
Carrot - 1 cup
Beans - 1 cup
Drumstick - 1 cup
Yellow pumpkin - 1 cup
White pumpkin - 1 cup
Elephant foot yam - 1 cup
Raw banana - 1 cup
Cashew nuts – 5 nos
Coconut - 1 cup
Groundnut oil - 1 1/2 tsp
Cumin seeds - 1 tbsp
Green chilli - 2 nos
Coconut oil - 1 tbsp
Asafoetida – 2 pinches
Curd - 100 ml
Curry leaves - a string
Salt As required
Thank you @IDHAYAMMANTRA for sponsoring this video.
Shop:
------------------------------------------------------------
I hope to cover a wide range of recipes for our audience, and I believe this channel will either introduce you to the world of cooking or improve your skills from basic to a professional level with my hands-on professional cooking tips and techniques. I'm Chef Sunder, welcome to Recipecheckr
Try our other recipes...
Hotel Style Vegetable Kurma recipe in Tamil -
Bajji Varieties in Tamil -
3 Simple Steps for Hotel Style Chettinad Paneer Gravy in Tamil -
Methu Bonda recipe in Tamil -
Elaneer payasam recipe in Tamil -
Coconut rice -
Pal Payasam -
Tirunelveli mappillai Sodhi with ginger chutney in Tamil -
Try this recipe for a perfect and white jeera rice -
Quick raita recipe -
Poondu Rasam recipe in Tamil -
Follow me in
Facebook
Instagram
#recipecheckr #Aviyal #lunch
Kerala Aviyal Recipe in Tamil | கேரளா அவியல்
Kerala Aviyal Recipe in Tamil. This is one of the healthiest dis as it contains many vegetable mix. Aviyal is one of the traditional recipe in Kerala state. Aviyal can be eaten with Rice or can be used as Side dish for Adai Dosai.
Subscribe us for more Delicious South Indian Dishes in Tamil Language.
Click here to Subscribe :
All contents are Copyrighted. No videos in this channel are copied or reproduced in any form.
ഞങ്ങളുടെ സദ്യ അവിയൽ ട്രൈ ചെയ്യൂ | Pazhayidom Sadya Aviyal Recipe | Family Vlogs
Ruchi, a Visual Travelouge by Yadu Pazhayidom
Let's Chat at :
അവിയൽ
ഒത്തിരി സബ്സ്ക്രൈബേർസ് നിരന്തരമായി ചോദിക്കുന്ന ഒരു റെസിപ്പി ആരുന്നു അവിയലിന്റെത്.
അവിയൽ പല ദേശങ്ങളിലും പല രീതിയിൽ ആണ് തയ്യാർ ചെയ്യുന്നത്.
ഇവിടെ ഞങ്ങൾ മധ്യ തിരുവതാംകൂർ ശൈലിയിൽ ഉള്ള അവിയൽ എല്ലാരേയും പരിചയപ്പെടുത്തുന്നു.
വീഡിയോ കണ്ട ശേഷം ഫീഡ്ബാക്ക് തരണേ എല്ലാരും...!
ലോക്ക് ഡൗൺ ആണ്, എല്ലാരും safe ആയിരിക്കുക.
ലോകാ: സമസ്ത: സുഖിനോ: ഭവന്തു:
South Kerala Style Aviyal Recipe | Kerala Style Aviyal Recipe | Aviyal Recipe
ആവശ്യമായ ചേരുവകൾ
ചേന
ചേമ്പ്
പടവലങ്ങ
നേന്ത്രക്കായ
പയറ്
കോവയ്ക്ക
ക്യാരറ്റ്
ബീറ്റ്റൂട്ട്
മുരിങ്ങക്ക
ഉരുളക്കിഴങ്
കത്രിക
തക്കാളി
വെള്ളരിക്ക
മത്തങ്ങാ
സവാള -രണ്ട്
മഞ്ഞൾ പൊടി -അര ടീസ്പൂൺ
മല്ലിപൊടി -അര ടീസ്പൂൺ
കാന്താരി മുളക് -ഇരുപത് ഗ്രം
തേങ്ങാ ചിരകിയത് -ഒന്ന്
ജീരകം -ഒരു ടീസ്പൂൺ
വെളുത്തുള്ളി -ഒന്ന്
ചുവന്ന ഉള്ളി -പത്തു കഷ്ണം
വാളൻ പുളി -രണ്ട് കഷ്ണം
ഉപ്പ് -ആവശ്യത്തിന്
വെളിച്ചെണ്ണ
കടുക്
കറിവേപ്പില
തയ്യാറാക്കുന്ന വിധം
1) പച്ചക്കറികൾ നീളത്തിൽ അറിഞ്ഞത്, സവാള അരിഞ്ഞത്, മഞ്ഞൾ പൊടി മല്ലിപ്പൊടി വെളിച്ചെണ്ണ കറിവേപ്പില ഉപ്പ് എന്നിവ ചേർത്ത് വെള്ളം ഒഴിച് അടുപ്പത്ത് വയ്ക്കുക.
2) തേങ്ങ ചിരകിയത് കാന്താരിമുളക് വെളുത്തുള്ളി ജീരകം കറിവേപ്പില ചുവന്നുള്ളി എന്നിവ കല്ലിൽ അരയ്ക്കുക.
3) വെന്ത് പാകമായ കഷണങ്ങൾ ഇലേക്ക് പുളി വെള്ളത്തിൽ പിഴിഞ്ഞത്…
നല്ല നാടൻ അവിയൽ | Kerala Style Aviyal Recipe | Aviyal Recipe
Want to find a full list of the ingredients and cook this dish by yourself? Visit our official website:
villagecookingkerala.com
SUBSCRIBE:
Business : villagecookings@gmail.com
Follow us:
Facebook :
Instagram :
Fb Group :
Phone/ Whatsapp : 94 00 47 49 44
Recipe 34: Aviyal
A traditional South Indian recipe prepared by Mrs. Yogambal Sundar
Chef Yogambal Sundar's social media links:
Subscribe to Chef Yogambal Sundar's YouTube Channel : youtube.com/c/Yogambal Sundar
Like Facebook |
Follow Chef Yogambal Sundar on Instagram |
©2018 YOGAMBAL SUNDAR ALL RIGHTS RESERVED